ஜந்து பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் வளைகாப்பு நடாத்திய இளைஞன்

5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞன் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார். அந்த 5 பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். … Continue reading ஜந்து பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் வளைகாப்பு நடாத்திய இளைஞன்